Multi Commodity Exchange (MCX)
Home based business
கமாடிட்டி என்பது பொருள் வணிகம். கமாடிட்டி மார்க்கெட்டில் இணையம் மூலமாக பூமியில் கிடைக்கும் கச்சா எண்ணெய் , தங்கம் , வெள்ளி போன்ற பொருள்களை வாங்கி விற்பதற்கான சந்தை. பொருள் சந்தையில் ஏற்றம் இறக்கம் அதிகம் இருக்கும். அந்த ஏற்ற இறக்கத்தை நம்முடைய லாபமாக மாற்றி கொள்ளமுடியும். பொருள் வணிகத்தில் ஈடுபட தேர்ந்தெடுக்கும் பொருளின் மதிப்பில் 5% மார்ஜின் தொகை மட்டுமே தேவைப்படும். (1 கிலோ வெள்ளியின் விலை 50000 என்றால் பொருள் வணிகத்தில் ரூ 2500 இருந்தால் 1 கிலோ வெள்ளியை வாங்கி விற்று லாபம் ஈட்ட முடியும்).
பொருள் வணிகத்தில் 18 வயது நிரம்பியவர்கள் ஈடுபடலாம். இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள், பகுதி நேர பணியாளர்கள் பொருள் வணிகத்தில் ஈடுபடலாம்.
பொருள் வணிகம்
பொருள் வணிகம் உலகம் முழுவதும் நடைபெறுகிறது . நம் இந்தியாவில் காலை 10 மணி முதல் இரவு 11.30 வரை நடைபெறுகிறது. எனவே சந்தையின் போக்கை கணித்து எப்போது வேண்டுமானாலும் வணிகத்தில் ஈடுபடலாம். வணிகம் செய்யும் பொருள் விலை ஏறும் என்று கணிக்கும் போது அதை வாங்கி விலை ஏறியபின் விற்று லாபம் ஈட்டலாம். அதுவே விலை இறங்கும் போது அந்த பொருளை முதலில் விற்று வைத்து இறங்கிய பின் வாங்கி லாபம் ஈட்டலாம். விலை ஏறும்போதும் இறங்கும்போதும் நாம் லாபம் சம்பாதிக்க முடியும்.
பொருள் வணிகத்தில் வெற்றி பெற சந்தையின் போக்கை அறிந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒரு பொருள் உற்பத்தி அதிகரித்து தேவை குறையும்போது விலை குறையும். உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்தால் விலை அதிகரிக்கும்.
பொருள் வணிகத்தை கணிப்பது எளிது. டாலரின் ஏற்ற தாழ்வுகளை பொருத்தும், பொருள்களின் இருப்பு விவரங்களை பொருத்தும், மார்க்கெட் ஏறவும் இறங்கவும் செய்யும். U.S.A மார்க்கெட்டின் ஏற்ற இறக்கம் தங்கம், வெள்ளியின் விலையை நிர்ணயிக்கும். லண்டன், சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு காப்பர், நிக்கல்,லெட்,ஜின்க் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் விலையை கணிக்கமுடியும்.பொருள் வணிகம் அரசின் அங்கீகாரத்துடன் செயல்படுகிறது.பொருள் வணிகத்தை SEBI, RBI, FMC போன்ற அரசு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகிறது. எனவே பொருள் வணிகத்தில் நம்பிக்கையுடன் வியாபாரம் செய்து லாபம் ஈட்டலாம்.
1. பேன்கார்டு
2. முகவரி சான்று (ரேசன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட்)
3. வங்கி கணக்கு (கடைசி கணக்கு படிவம்)
4. போட்டோ
5. ரத்து செய்யப்பட்ட காசோலை
பொருள் வணிகத்தில் நாம் வியாபாரம் செய்ய MCX நிறுவனம் ஒன்பது பொருள்களை நிர்ணயித்துள்ளது
BULLION'S:
1. தங்கம் (GOLD)
2. வெள்ளி (SILVER)
BASE METALS:
3. தாமிரம் (COPPER)
4. நிக்கல் (NICKEL)
5. காரீயம் (LEAD)
6. துத்தநாகம் (ZINC)
7.அலுமினியம் (ALUMINIUM)
ENERGY:
8.கச்சா எண்ணெய் (CRUDE OIL)
9. இயற்கை எரிவாயு (NATURAL GAS)
CURRENCY
கரென்சி வணிகத்தில் நாம் வணிகம் செய்ய MCX-SX (CURRENCY), NSE- CDS (CURRENCY) நிறுவனம் நான்கு கரென்சிகளை நிர்ணயித்துள்ளது.
1.USD/ INR (டாலர்)
2.EUR/INR (யூரோ)
3.GBP/INR (பௌண்டு)
4.JPY/ INR (யென்)
சிறிய முதலீட்டாளர்கள் கரென்சி வியாபாரத்தில் ஈடுபடலாம். கரென்சி வணிகம் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும்.
கமாடிட்டி மற்றும் கரென்சியில் வாங்கி வைத்திருந்தால் விற்றும், விற்று வைத்திருந்தால் வாங்கியும் சமன் செய்தால் வணிகம் முடிவடையும். இந்த வணிகத்தில் பேராசைப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து சிறு சிறு லாபத்தில் வியாபாரம் செய்தால் வெற்றி பெறுவது நிச்சயம்.
மேலும் விவரங்களுக்கு
mcxpluz@gmail.com
Contact: 9944938373
கான்ட்ராக்ட் நோட்(Contract Note)
பொருள் சந்தையில் ஒரு பொருள் வர்த்தகம் செய்வதைக் குறிப்பிடும் ஆவணமே கான்ட்ராக்ட் நோட். இதில் வர்த்தகம் நடைபெற்ற தேதி, என்ன பொருள், விலை, எண்ணிக்கை என்ற விவரங்கள் இருக்கும். வர்த்தகம் நடை பெற்ற 24 மணி நேரத்திற்குள் கான்ட்ராக்ட் நோட் தர வேண்டும்.
ஓபன் இன்ட்ரஸ்ட்(Open Interest)
பொருள் சந்தையில் வர்த்தகம் நிறைவுபெறாமல் . அதாவது வாங்கியதை விற்காமலோ , விற்றதை வாங்காமலோ இருக்கும் எண்ணிக்கையே ஓபன்
இன்ட்ரஸ்ட்.
Home based business
கமாடிட்டி என்பது பொருள் வணிகம். கமாடிட்டி மார்க்கெட்டில் இணையம் மூலமாக பூமியில் கிடைக்கும் கச்சா எண்ணெய் , தங்கம் , வெள்ளி போன்ற பொருள்களை வாங்கி விற்பதற்கான சந்தை. பொருள் சந்தையில் ஏற்றம் இறக்கம் அதிகம் இருக்கும். அந்த ஏற்ற இறக்கத்தை நம்முடைய லாபமாக மாற்றி கொள்ளமுடியும். பொருள் வணிகத்தில் ஈடுபட தேர்ந்தெடுக்கும் பொருளின் மதிப்பில் 5% மார்ஜின் தொகை மட்டுமே தேவைப்படும். (1 கிலோ வெள்ளியின் விலை 50000 என்றால் பொருள் வணிகத்தில் ரூ 2500 இருந்தால் 1 கிலோ வெள்ளியை வாங்கி விற்று லாபம் ஈட்ட முடியும்).
பொருள் வணிகத்தில் 18 வயது நிரம்பியவர்கள் ஈடுபடலாம். இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள், பகுதி நேர பணியாளர்கள் பொருள் வணிகத்தில் ஈடுபடலாம்.
பொருள் வணிகம்
பொருள் வணிகம் உலகம் முழுவதும் நடைபெறுகிறது . நம் இந்தியாவில் காலை 10 மணி முதல் இரவு 11.30 வரை நடைபெறுகிறது. எனவே சந்தையின் போக்கை கணித்து எப்போது வேண்டுமானாலும் வணிகத்தில் ஈடுபடலாம். வணிகம் செய்யும் பொருள் விலை ஏறும் என்று கணிக்கும் போது அதை வாங்கி விலை ஏறியபின் விற்று லாபம் ஈட்டலாம். அதுவே விலை இறங்கும் போது அந்த பொருளை முதலில் விற்று வைத்து இறங்கிய பின் வாங்கி லாபம் ஈட்டலாம். விலை ஏறும்போதும் இறங்கும்போதும் நாம் லாபம் சம்பாதிக்க முடியும்.
பொருள் வணிகத்தில் வெற்றி பெற சந்தையின் போக்கை அறிந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒரு பொருள் உற்பத்தி அதிகரித்து தேவை குறையும்போது விலை குறையும். உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்தால் விலை அதிகரிக்கும்.
பொருள் வணிகத்தில் கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள் :
1. பேன்கார்டு
2. முகவரி சான்று (ரேசன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட்)
3. வங்கி கணக்கு (கடைசி கணக்கு படிவம்)
4. போட்டோ
5. ரத்து செய்யப்பட்ட காசோலை
பொருள் வணிகத்தில் நாம் வியாபாரம் செய்ய MCX நிறுவனம் ஒன்பது பொருள்களை நிர்ணயித்துள்ளது
BULLION'S:
2. வெள்ளி (SILVER)
BASE METALS:
3. தாமிரம் (COPPER)
4. நிக்கல் (NICKEL)
5. காரீயம் (LEAD)
6. துத்தநாகம் (ZINC)
7.அலுமினியம் (ALUMINIUM)
ENERGY:
8.கச்சா எண்ணெய் (CRUDE OIL)
9. இயற்கை எரிவாயு (NATURAL GAS)
CURRENCY
கரென்சி வணிகத்தில் நாம் வணிகம் செய்ய MCX-SX (CURRENCY), NSE- CDS (CURRENCY) நிறுவனம் நான்கு கரென்சிகளை நிர்ணயித்துள்ளது.
1.USD/ INR (டாலர்)
2.EUR/INR (யூரோ)
3.GBP/INR (பௌண்டு)
4.JPY/ INR (யென்)
சிறிய முதலீட்டாளர்கள் கரென்சி வியாபாரத்தில் ஈடுபடலாம். கரென்சி வணிகம் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும்.
கமாடிட்டி மற்றும் கரென்சியில் வாங்கி வைத்திருந்தால் விற்றும், விற்று வைத்திருந்தால் வாங்கியும் சமன் செய்தால் வணிகம் முடிவடையும். இந்த வணிகத்தில் பேராசைப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து சிறு சிறு லாபத்தில் வியாபாரம் செய்தால் வெற்றி பெறுவது நிச்சயம்.
மேலும் விவரங்களுக்கு
mcxpluz@gmail.com
Contact: 9944938373
பொருள் சந்தையில் ஒரு பொருள் வர்த்தகம் செய்வதைக் குறிப்பிடும் ஆவணமே கான்ட்ராக்ட் நோட். இதில் வர்த்தகம் நடைபெற்ற தேதி, என்ன பொருள், விலை, எண்ணிக்கை என்ற விவரங்கள் இருக்கும். வர்த்தகம் நடை பெற்ற 24 மணி நேரத்திற்குள் கான்ட்ராக்ட் நோட் தர வேண்டும்.
ஓபன் இன்ட்ரஸ்ட்(Open Interest)
பொருள் சந்தையில் வர்த்தகம் நிறைவுபெறாமல் . அதாவது வாங்கியதை விற்காமலோ , விற்றதை வாங்காமலோ இருக்கும் எண்ணிக்கையே ஓபன்
இன்ட்ரஸ்ட்.
No comments:
Post a Comment